பூவலபருத்தி- ( ஆனைமலை- பொள்ளாச்சி)- வரலாற்று சின்னங்கள்
.
இந்த நடுகல்லை இவ்வூர் மக்கள் "பண்டுதுகார தாத்தையன்" என்றும் பெண்ணின் நடுகல்லை "பண்டுதுகார அம்மா" என்றும் கூறுகிறார்கள். இந்த கல்லில் உள்ளவர்கள் பெரிய வைத்தியர்கள் என்று கூறுகிறார்கள். மேலும் குழந்தைகளுக்கு உடல் நலமின்றி போனால் இங்கே வந்து வணங்கி விட்டு இங்குள்ள செடி,கொடிகளின் இலைகளை பிடுங்கி கொடுத்தால் உடல் நலம் பெறும் என்று இவ்வூர் மக்கள் நம்புகிறார்கள். பூவலபருத்தியில் உள்ள இந்த வரலாற்று சின்னங்கள் மட்டும் இல்லாமல் அருகில் உள்ள ஊர்களிலும் வரலாற்று சின்னங்கள் உள்ளன. இவற்றையும் ஆராய்ந்திட வேண்டும் நன்றி -pollachi satelite

இடது புரம் அமைந்தவரின் கையில் வில் உள்ளது போல உள்ளது
ReplyDeleteWhere???
ReplyDelete