Skip to main content

Posts

Showing posts from October, 2023

அவிநாசிலிங்கேஸ்வரர் கோவில், அவிநாசி. -சான்றார்கள்

""பன்னிரண்டாம் நூற்றாண்டிலேயே.... சீனக் குடை பிடிக்க அனுமதி "" செய்தி சொல்லும் கல்வெட்டு.... அவிநாசிலிங்கேஸ்வரர் கோவில், அவிநாசி. சீனாக்குடை என்றால்... பட்டுக்குடை என்றொரு சொல் வழக்குண்டு". அதுபற்றிய அடியேனின் பின்னூடம் இஃது. தினமலர் நாளிதழின் இணயப்பக்கத்தில், 25 - 6 - 2010 ஆம் நாள், கல்வெட்டு ஆராய்ச்சியாளர் அன்பர் கணேசன் அவர்களின் பேட்டி புகைப்படத்துடன் வந்துள்ளது. அதனை அப்படியே அன்பர்களுடன் பகிர்வதில் மகிழ்வடைகிறேன். தமிழகத்திலிருந்து சீனாவுக்கு வணிகத் தொடர்பு: அவினாசி கோவிலில் கல்வெட்டு கண்டுபிடிப்பு. மாற்றம் செய்த நாள்: ஜூன் 25,2010 03:12 அவினாசி: ""தமிழகத்தில் இருந்து சீனாவுக்கு வணிகத்தொடர்பு இருந்துள்ள செய்தி பற்றி, அவினாசியில் புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட கல்வெட்டில் குறிப்புகள் காணப்படுகின்றன,'' என கல்வெட்டு ஆராய்ச்சியாளர் கணேசன் தெரிவித்துள்ளார். அவினாசி, வ.உ.சி., குடியிருப்பைச் சேர்ந்தவர் கணேசன்; ஓய்வு பெற்ற தமிழ்ப் பேராசிரியரான இவர், கொங்கு மண்டலக் கோவில்களில் உள்ள கல்வெட்டுகளை, 40 ஆண்டுகளாக ஆராய்ச்சி செய்து வருகி

Nadar inscription ( Royal Nadar History)

8th century stone inscription reveals presence of lake and #Nadar rulers. A stone inscription belonging to the eighth century that was found at Brahmadesam village in Bhavani Taluk revealed that a lake existed in the area. A team led by epigraphist Pulavar S. S. Raju along with researchers Sakthi Prakash and Veludaran unearthed the stone here recently. The seven-lined text inscribed on the stone was of Tamil-Brah mi and Vattezhuthu scripts that said that the lake was built by Serukkali Nadar in the region that was called Se- Vaai. rukkali Nadu. Later, it was called Vadak- arai Nadu. The inscription revealed that the ruler of the nation was called Nadalar while the ruler of the village was Urali. Later, Nadalar was called Nattar. The in scription revealed that it was one of the ancient water bo dies in the Kongu Region. tan Eri, its bunds Sirai and its outlet Vaai (mouth). The The stone inscription found at Brahmadesam village in Bhavani Taluk. inscription said that the bund