Skip to main content

Posts

Showing posts with the label திருவாசகம்

திருவாசகம் -II (மாணிக்க வாசகர் அருளியது)

திருவாசகம் -II  (மாணிக்க வாசகர் அருளியது) பொருள் அடக்கம் 11. திருத்தெள்ளேணம் (235 - 254)  12. திருச்சாழல் - சிவனுடைய காருணியம் (255- 274)  13. திருப்பூவல்லி - மாயா விசயம் நீக்குதல் (275 - 294)  14. திருஉந்தியார் - ஞான வெற்றி (295 - 314)  15. திருத்தேள் நோக்கம் - பிரபஞ்ச சுத்தி (315 - 328)  16. திருப்பொன்னூசல் - அருட் சுத்தி (329- 337)  17. அன்னைப் பத்து - ஆத்தும பூரணம் (338 - 347)  18. குயிற்பத்து - ஆத்தும இரக்கம் (348 - 357)  19. திருத்தசாங்கம் - அடிமை கொண்ட முறைமை (358 - 367)  20. திருப்பள்ளியெழுச்சி - திரோதான சுத்தி (368 - 377)  21. கோயில் மூத்த திருப்பதிகம் - அநாதியாகிய சற்காரியம் (378 - 387)  22. கோயில் திருப்பதிகம் - அனுபோக இலக்கணம் (388 - 397)  23. செத்திலாப் பத்து (398 - 407)  24. அடைக்கலப் பத்து - பக்குவ நிண்ணயம் (408 - 417)  25. ஆசைப்பத்து - ஆத்தும இலக்கணம் (418 - 427)   2 6. அதிசியப் பத்து - முத்தி இலக்கணம் (428 - 437)  27. புணர்ச்சிப்பத்து -அத்துவித இலக்கணம் (438 - 447)...