Skip to main content

Posts

Showing posts from August, 2015

TANJURE MURAL PAINTINGS.BRAGADHEESWAR TEMPLE

Thanks to- Dr S.Rajagopal

TANJURE MURAL PAINTINGS

TANJURE-MURAL PAINTINGS

Thanks to- Dr S.Rajagopal

பூவலபருத்தி- ( ஆனைமலை- பொள்ளாச்சி)-நடுகல்

பூவலபருத்தி- ( ஆனைமலை- பொள்ளாச்சி)- வரலாற்று சின்னங்கள்  . இந்த நடுகல்லை இவ்வூர் மக்கள் "பண்டுதுகார தாத்தையன்" என்றும் பெண்ணின் நடுகல்லை "பண்டுதுகார அ ம்மா" என்றும் கூறுகிறார்கள். இந்த கல்லில் உள்ளவர்கள் பெரிய வைத்தியர்கள் என்று கூறுகிறார்கள். மேலும் குழந்தைகளுக்கு உடல் நலமின்றி போனால் இங்கே வந்து வணங்கி விட்டு இங்குள்ள செடி,கொடிகளின் இலைகளை பிடுங்கி கொடுத்தால் உடல் நலம் பெறும் என்று இவ்வூர் மக்கள் நம்புகிறார்கள். பூவலபருத்தியில் உள்ள இந்த வரலாற்று சின்னங்கள் மட்டும் இல்லாமல் அருகில் உள்ள ஊர்களிலும் வரலாற்று சின்னங்கள் உள்ளன. இவற்றையும் ஆராய்ந்திட வேண்டும்    நன்றி -pollachi satelite

Buddha Shakyamuni

அருங்கலைப் படைப்புக்கள் +++++++++++++++++++++++++++++++ Buddha Shakyamuni - This damaged statue is a rare piece of art work. It's found in the eastern part of India in Bihar state in the Patna District. The cause for the damage is unknown. Buddha is also called Shakyamuni meaning a sage of the Shakya clan. This statue shows the most typical Buddha form, seated in meditation. Buddha abandoned his princely life to seek a way to escape the cycle of death and rebirth and i n this pose he calls the earth to witness his successful resistance to the temptations. This status is a dated about 50 -1100 AD. Its a Victoria and Albert Museum collection, originally given by the architectural association. சாக்யமுனி - இங்கிலாந்தின் லண்டன் நகரில் உள்ள விக்டோரியா ஆல்பர்ட் அருங்காட்சியகத்தின் ஆசிய பகுதி தொகுப்பில் இடம்பெறும் சிற்பம் இது. மிகச் சிதைந்த நிலையில் இந்தச் சிலை இருப்பதைக் காணலாம். இந்தியாவின் பீஹார் மானிலத்தின் பட்னா வட்டாரத்திலிருந்து எடுக்கப்பட்ட ஒரு சிற்பம்

நெல்லை அருகே சேதுராயன்புதூர் கிராமத்தில் சூலக்கல் கண்டுபிடிப்பு