Skip to main content

Posts

Showing posts with the label Hero Stone [நடுகற்கள்]

காளைகளுக்கு கோயில் கட்டிய தமிழன் -செய்தி

மூக்கறுப்பு கல்வெட்டு

மூக்கறுப்பு கல்வெட்டு :- .. மைசூர் மன்னர் கந்திருவ நரச ராஜாவுக்கும் மதுரை மன்னர் திருமலை நாயக்கருக்கும் இடையே நடந்த மூக்கறுப்பு போர் நடந்ததற்கான கல்வெட்டு சான்றுகள் இதுவரை எங்கும் கிடைக்கவில்லை. எ வாயேஜ் டு தி ஈஸ்ட் இண்டியா என்னும் நூலை எழுதிய ஜெ.எச்.குரோஸ் மைசூர் படையின் தனித்துவமாக மூக்கறுப்பு இருந்தது. அவர்கள் மிகச்சாமார்தியமாகவும் எளிதாகவும் மூக்கை அறுத்து மைசூருக்கு அனுப்பி வைத்தனர் செயிண்ட் ஜார்ஜ் கோட்டையின் 1679 ஆம் ஆண்டின் ஜனவரி மாதத்து தீர்மானம் ஒன்றில் மூக்கறுப்பு செயல்பாடு பற்றிய குறிப்பொன்றும் இடம் பெற்றுள்ளது (மதுரை நாயக்கர் வரலாறு ,பக்கம் 147 ஆசிரியர் ஆர்.சத்தியநாத அய்யர்) இவை மட்டுமே மூக்கறுப்பு போருக்கு ஆதாரமாய் இருந்தன...கல்வெட்டு ஆதாரங்கள் இல்லை. மதுரை மீது வலிந்து சண்டைக்கு போன மைசூர் அரசர் கந்திருவ நரச ராஜா 1656 ல் சத்திய மங்கலத்துக்குள் ஊடுருவ உத்தரவிட்டார். இந்த சத்தியமங்கலம் சேலம் மாவட்டத்தில் திருமலை நாயக்கரின் ஆட்சிக்கு உட்பட்டிருந்தது. இதற்கு ஆதாரமாய் இப்போதும் 1652 ஆம் ஆண்டின் சேலம் மாவட்டத்து எருமைப்பட்டி கல்வெட்டு சான்றாக உள்ளது. 1655-56 ஆம் ஆ...

பூவலபருத்தி- ( ஆனைமலை- பொள்ளாச்சி)-நடுகல்

பூவலபருத்தி- ( ஆனைமலை- பொள்ளாச்சி)- வரலாற்று சின்னங்கள்  . இந்த நடுகல்லை இவ்வூர் மக்கள் "பண்டுதுகார தாத்தையன்" என்றும் பெண்ணின் நடுகல்லை "பண்டுதுகார அ ம்மா" என்றும் கூறுகிறார்கள். இந்த கல்லில் உள்ளவர்கள் பெரிய வைத்தியர்கள் என்று கூறுகிறார்கள். மேலும் குழந்தைகளுக்கு உடல் நலமின்றி போனால் இங்கே வந்து வணங்கி விட்டு இங்குள்ள செடி,கொடிகளின் இலைகளை பிடுங்கி கொடுத்தால் உடல் நலம் பெறும் என்று இவ்வூர் மக்கள் நம்புகிறார்கள். பூவலபருத்தியில் உள்ள இந்த வரலாற்று சின்னங்கள் மட்டும் இல்லாமல் அருகில் உள்ள ஊர்களிலும் வரலாற்று சின்னங்கள் உள்ளன. இவற்றையும் ஆராய்ந்திட வேண்டும்    நன்றி -pollachi satelite

Heto Stone

Thanks to- SanthanaKrishnan:  Herostones of Iguntham kotthapalli . Discovered while on a sojourn to discover rock paintings beneath the great periya malai,{Big Mountain} Krishnagiri