04-01-2014 இல் தூத்துக்குடி மாவட்டம் -மேலப்புதுக்குடி அருள்மிகு அருஞ்சுனைகாத்த அய்யனார் திருக்கோயிலில் கல்வித்தந்தை பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் அவர்களின் சிறப்பு மலர் வெளியீட்டு விழா
04-01-2014 இல் தூத்துக்குடி மாவட்டம் -மேலப்புதுக்குடி அருள்மிகு அருஞ்சுனைகாத்த அய்யனார் திருக்கோயிலில் கல்வித்தந்தை பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் அவர்களின் சிறப்பு மலர் வெளியீட்டு விழாவும் திருப்பாவை திருவெம்பாவை42 ஆவது விழாவும் நடைபெற்றது. .தவத்திரு பெருங்குளம் செங்கோல் ஆதீனம் 102 வது குருமகா சன்னிதானம் ஸ்ரீ லஸ்ரீ கல்யாண சுந்தர பரமாச்சாரியார் அவர்களிடமிருந்து மலர்க்குழு தலைவர் டாக்டர் த.த.தவசிமுத்து பெறுகிறார்.மலர்க்குழு ஆசிரியர் டாக்டர் நெல்லை கவிநேசன்,சிவத்திரு வேணுகோபால் சுவாமிகள் உள்ளனர்
Comments
Post a Comment