ஆறுமுகநேரியில் கா.ஆ.உயர்நிலைப்பள்ளியைபெருந்தலைவர்,கர்மவீரர் காமராஜர் திறந்து வைத்தபோது எடுத்தபடம்.மணிமுத்தாறு அணையைக்கட்டுவித்த, தென்னாட்டுச்சிங்கம் கே.டி.கோசல்ராம்.M.L.A.,,தியாகசீலர் எம்.எஸ்.செல்வராஜன்.M.L.A.,,தாலுகாவின் தந்தை த.தங்கவேல் நாடார் ஆகியோர் உள்ளனர்.
Comments
Post a Comment