தமிழக கோயிற்கலை வரலாற்றில், தஞ்சை பெரிய கோயில் திருச்சுற்று மாளிகையில் எடுக்கப்பெற்ற பரிவார ஆலயமான உமா பரமேஸ்வரி ஆலயமே தனியாக அம்மன் கோயில் உருவாக்கும் மரபை தோற்றுவித்த முதற் கோயில் எனக் கூறலாம்.இந்த மரபை தோற்றுவித்த அம்மன்னன் அதற்குரிய கல்வெட்டு சான்றுகளை யும் நமக்கு விட்டுச்சென்றுள்ளார்.வடக்கு திருச்சுற்று மாளிகையில் காணப்பெறும் கல்வெட்டு ஒன்று இந்த செய்தியை நமக்கு தெரிவிக்கின்றது.
கல்வெட்டு உள்ள இடம்:- பிற்கால பாண்டியர் காலத்து அம்மன் ஆலயத்திற்கு நேர் பின்புறத்தில் வடக்கு திருச்சுற்று மாளிகை.
மன்னன்:- முதலாம் இராசராசன்.
காலம்:- இருபத்தொன்பதாம் ஆட்சியாண்டு. கி.பி.1014.
1. ஸ்வஸ்திஸ்ரீ: உடையார் ஸ்ரீ ராஜராஜீஸ்வர....
2. ம் உடையார்க்கு ஸ்ரீகாரியம் செய்கின்....
3. ற ஆற்றூடையான் நக்கன் தோன்றி....
4. உடையார் கோயிலில் திருச்சுற்று மாளி....
5. கையில் ஆலயத்து உமாபரமேஸ்வரியார்க்கு....
6. உடையார் ஸ்ரீராஜராஜதேவர்க்கு யாண்டு இருபத்தொன்....
7. பதாவது வரை கொடுத்தன கல்லில் வெட்டியபடி ஆல....
8. யத்து உமாபரமேஸ்வரியார்க்கு சாத்தி அருளக் குடுத்த தாலி....
9. ஒன்று பொன் ஆடவல்லானால் இருகழஞ்சரை இவர்க்கே ஸ்ரீராஜேந்திர....
10. சோழ தேவர் சிறுதனத்து இரட்டகுலகால தெரிந்த உடல்நி....
11. லைக் குதிரைச் சேவகரில் உடையார் கோயிலில் கல்....
12. லில் எழுத்து வெட்டுவிக்கின்ற அருமொழிதேவ வளநா....
13. ட்டு வண்டாழை வேலூர் கூற்றத்து சாத்தன்குடி வெ....
14. ள்ளாளன் இரவிபாலூருடையார் ஸ்ரீ ராஜேந்திரசோழ தே....
15. வர்க்கு யாண்டு மூன்றாவது வரை குடுத்த பட்டக்....
16. கரை ஒன்று பொன் ஆடவல்லான் என்றும் கல்லா....
17. ல் நிரை முக்காலே மூன்று மஞ்சாடி.

Comments
Post a Comment