Skip to main content

காலத்தால் முற்பட்ட பிள்ளையார் சிற்பங்கள்:


காலத்தால் முற்பட்ட பிள்ளையார் சிற்பங்கள்: தமிழ்நாட்டு குடைவரைகளில் காணக் கிடைக்கும் காலத்தால் முற்பட்ட பிள்ளையார் சிற்பங்கள் பல்லவர், பாண்டியர், முத்தரையர் அரச மரபினரால் உருவாக்கப்பட்டவை. கணக்கற்ற குடைவரைகளைப் பல்லவர்கள் அகழ்ந்திருந்த போதும் பாண்டியர், முத்தரையர் குடைவரைகளில் காணக் கிடைக்கும் பிள்ளையார் சிற்பங்களின் எண்ணிக்கையில் ஏழில் ஒரு பங்கையே வட தமிழ் நாட்டுக் குடைவரைகளில் காண முடிகிறது. பல்லவர் பூமியில் அருகிக் காணப்படும் பிள்ளையார், தென் தமிழ் நாட்டில் பாண்டியர், முத்தரையர் சீராட்டைப் பெற்றுச் செழித்தமை, அவர் தம் குடைவரைகளில் பரவலாகக் காணப்படும் சிற்பங்கள் உணர்த்தும் உண்மையாகும். தமிழகக் குடைவரைகளில் காணக் கிடைக்கும் பிள்ளையார் சிற்பங்கள் அரச மரபினர் வாரியாக.... 1. பாண்டியர்: 21 2. முத்தரையர்: 3 3.பல்லவர்கள்: 4 மொத்தம் : 28 பாண்டியர் குடைவரைகளில் பிள்ளையார் சிற்பம்: 1. பிள்ளையார்பட்டி 2. செவல்பட்டி 3. திருக்கோளக்குடி 4. மலையக்கோயில் 5. தேவர்மலை 6. அரிட்டாப்பட்டி 7. திருமலைப்புரம் 8. குன்றக்குடி கிழக்கு குடைவரை 9. திருக்கோகர்ணம் குடைவரை அர்த்த மண்டபம் 10. திருக்கோகர்ணம் அன்னையர் எழுவர் தொகுதி 11. குன்னத்தூர் நீலகண்டேஸ்வரர் 12. குன்னத்தூர் உதயகிரி 13. குடுமியான்மலை 14. வட பரங்குன்றம் 15. மூவரை வென்றான் 16. மகிபாலன்பட்டி 17. வீரசிகாமணி 18. ஆண்டிச்சிப்பாறை 19. அரளிப்பட்டி 20.குறத்தியறை 21.குன்றக்குடி இரண்டாம் குடைவரை முத்தரையர் குடைவரைகளில் பிள்ளையார் சிற்பம்: 5 22. மலையடிப்பட்டி - ஆலத்தூர் தளி 23. குன்றாண்டார் கோயில் 24. பூவாளைக்குடி பல்லவர் கால குடைவரைகளில் பிள்ளையார் சிற்பம் : 4 25. வல்லம் முதல் குடைவரை 26. வல்லம் இரண்டாம் குடைவரை 27. சிராப்பள்ளிக் கீழ்க் குடைவரை 28. சிரப்பள்ளி வடஜம்புனாதர் பல்லவர் காலக் கற்றளிகளில் : 3 29.காஞ்சி இராஜசிம்மேசுவரம் 30.திருத்தனி வீரட்டானேசுவரம் 31.தக்கோலம் ஜலநாதீசுவரம் குடவரையில் உள்ள குடைவரைக் காலத்திற்குப் பின் அமைக்கபெற்ற பிள்ளையார் : 3 32.தென்பரங்குன்றம் 33.குடுமியான்மலை 34. சிகாரிப் பல்லவேசுவரம் GANAPATHI SCULPTURES FOUND IN CAVE TEMPLES OF TAMILNADU TOTAL :28 CLASSIFICATION DYNASTY WISE: 1. PANDIYA CAVES: 21 2. MUTHARAIYAR CAVES: 3 3. PALLAVA CAVES : 4 TOTAL: 28. GANAPATHI SCULPTURES FOUND IN PANDIYA CAVES: 1. PILLAIYAARPATTI 2. SEVALAPATTI 3. THIRUKKOLAKUDI 4. MALAIYAKKOYIL 5. DEVARMALAI 6. ARITTAPATTI 7. THIRUMALAIPURAM 8. KUNDRAKKUDI EASTERN CAVE 9. THIRUKKOKARNAM ARDHA MANDAPAM 10. THIRUKKOKARNAM SAPTHAMATHA PANEL 11. KUNNATHOOR NEELAKANDESVAR 12. KUNNATHOOR UDHAYAGIRI CAVE 13. KUDUMIYAANMALAI 14. VADA PARAGUNDRAM 15. MUVARAIVENDRAN 16. MAHIBALANPATTI 17. ARALIPATTI 18. VEERASIGAMANI 19. AANDICHIPPAARAI 20. KURATHIARAI 21. KUNDRAKUDI SECOND CAVE GANAPATHI SCULPTURES FOUND IN MUTHARAIYAR CAVES: 3 22. MALAIYADIPATTI - ALATHUR THALI 23. KUNDRAANDAAR KOYIL 24. POOVAALAIKKUDI GANAPATHI SCULPTURES FOUND IN PALLAVA CAVES : 4 25. VALLAM CAVE No. 1 26. VALLAM CAVE No. 2 27. TIRUCHIRAPALLI LOWER CAVE 28. TIRCHIRAPALLI VADAJAMBUNATHAR EARLY PALLAVA TEMPLES : 3 29. KANCEEPURAM RAJASIMESVARAM 30. THIRUTHANI VEERATAANESVARAR 31.THAKKOLAM JALANATHEESVARAR GANAPTHI SCULPTURES FOUND AS LATER ADDITION IN CAVES : 3 32. THENPARANKUNDRAM 33. KUDUMIYANMALAI 34. SIKHARI PALLAVESUVARAM

Comments

Popular posts from this blog

A Short History of Nadars

A Short History of Nadars-Dr. M. Immanuel, PhD (Extract from the original book: Dravidian Lineages – Nadars Through the Ages) Introduction The Nadars, popularly known as Santors, in Tamil, (Channan in corrupted Malayalam) had a very high, noble, glorious history, as Kings, Ambassadors, Philosophers, Sages, Warriors, Craftsmen, Artisans, Tradesmen and multi-Craftsmen. History indicates that they were worshiped even as gods!!(Amarar Puranam). How their glory as Kings and warriors had gone buried under the sands of time, is truly a mystery and is an important subject for deep research. Few decades back, in a Conference for Social History, one honourabe lady, a retired College Principal, made an abrupt statement that ‘there was no history for the Nadars’ before the coming up of the Christian Missionaries to India. Those words stuck to my heart like a sharp arrow. It was a big gathering of scholars, professors and authors, conducted at Nagercoil. But the lady did not have any answ...

சங்க இலக்கியம் காட்டும் கொற்கைத் துறைமுகம்

      சங்க இலக்கியம் காட்டும் கொற்கைத் துறைமுகம்     சங்ககாலத்தின் 2000 ஆண்டுகளுக்கு முன்பாக தலைசிறந்த துறைமுகமாகக் கொற்கைத் துறைமுகப்பட்டினம் விளங்கியது . பாண்டியர்களின் தலைநகரம் மதுரையும் , துறைமுகப்பட்டினம் கொற்கை . இதனுடைய துணை துறைமுகங்களாக பழையகாயல் , காயல்பட்டினம் , வீரபாண்டியன்பட்டினம் , குலசேகரப்பட்டினம் விளங்கியது . வணிக மையங்கள் உமரிக்காடு , ஆத்தூர் , ஆறுமுகநேரி , குரும்பூர் , சோனகன்விளை ஆகிய ஊர்களில் இருந்தன .கொற்கைக் குடாக்கடலின் மேற்குக்கரையில் கொற்கைத் துறைமுகப்பட்டினம் அமைந்திருந்தது . கொற்கைக் குடாக்கடல் நிலப்பகுதிக்குள் ஜந்துமைல் வரை ஊடுவியிருந்தது . தாமிரபரணி ஆறு இக்குடாக்கடலினுள் ஓடிவந்து கலந்தது . ஆறுகள் கடலில் கலக்குமிடத்தில் முத்துச்சிப்பிகள் இயல்பாக உருவாகும் . கொற்கைக் குடாவில் உயர்வகை முத்துச்சிப்பிகள் உருவாயின . வலம்புரிச்ச்ங்குகளும் ஏராளமாக விளைந்தன . மன்னர்கள் அணிந்த முத்து “ ஏகவடம் “ ஆகும் .ரோமபுரி ராணி முதல் தமிழகத்துப் பெண்கள் வரை கொற்கை முத்தை தங்களுடைய அணிகலனாக அணிவதை விரும்பினர் . 5000 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஹரப்பா...

தமிழரின் பண்பாட்டில் வடிகாதும் அணிகலன்களும்

தமிழரின் பண்பாட்டில் வடிகாதும் அணிகலன்களும்                                                      தொல் பழங்காலத்திற்கு முன்பாகவே தமிழர்கள் தங்களுடைய கலை மற்றும் அழகுணர்ச்சியை அணிகலன்கள் வாயிலாக வெளிப்படுத்தினர்.    இயற்கையைத் தெய்வமாகவும் தங்களுடைய வாழ்க்கையின் அடிப்படையாகக் கொண்ட தமிழ் இன மக்கள் தங்களுடைய முதல் அணிகலனை இயற்கையின் எழில்மிகு கற்கள் , பூக்கள் ,   கொடி , ஓலை[1]ஆகியனவற்றை அணிந்து மகிழ்ந்தான். இது தொடர்ச்சியாக உலோகங்களுக்கும் அடிகோலின. கலைத்திறனை வெளிப்படுத்தும் பயன்படு பொருளாகவும் ஒவ்வொரு காலத்திலும் அணிகலன்கள் விளங்குகின்றன.          மனிதகுலத்திற்கு    புலன்கள் அவசியமாக கருதப்பெற்றன.தமிழன் அப்புலன்களின் உறுப்புகளுக்கு அழகூட்டிட அணிகளால் சிறப்புற மெருகூட்டினான்.சங்க இ...