Skip to main content

கோயில் கட்டிடக்கலை


ஒரு விமானத்தின் முகப்பிலேயே கோபுரம் போன்றதொரு ஒருதள அமைப்பை அமைப்பதற்கு ப்ரதோலி என்று பெயர். மல்லை கடற்கரை கோயிலில் இத்தகைய ப்ரதோலியைப் பார்க்கலாம். ப்ரதோலி என்னும் சொல்லிற்கு ராஜவீதி என்ற பொருளும் உண்டு. ஆனால் கோயில் கட்டிடக்கலையில் ப்ரதோலி என்பது முகப்பில் அமையும் கோபுரம் போன்ற பகுதி என்றே பொருள் கொள்ள வேண்டும். இதற்குப் படிக்கட்டும் அமைக்கலாமென்று மானஸாரம் கூறுகிறது. Thanks-G.Sankara narayanan

Comments