இந்த புகைப்படம் 1910களில் திருவந்தபுரத்தின் முதல் தொழில் சார்ந்த புகைப்படம் கலைஞர் (professional photographer) வாசலாம் என்பவரால் எடுக்கப்பட்டது. இந்த பாடத்தில் இருப்பது குமரி மாவட்டம் தேவிக்கோடு பகுதியை சார்ந்த பாக்கியநாதன் நாடார் (ஆசிரியர்)குடும்பம் இவர்கள் 1880களில் குமரி மாவட்டத்தில் இருந்து திருவனந்தபுரத்தில் குடியாமர்ந்தானர் .நடுவில் தலைப்பாகை கட்டி அமர்ந்து இருப்பவர் ஆல்பர்ட் நாடார் இவர் திருவாங்கூர் கருவூலத்தில் பணியாற்றியவர். இந்த பாடத்தில் மேல் இருந்து வலது பக்கம் முதலில் நிற்பவர் கொடுமுட்டியை சார்ந்த ஞானஆபிரகாம் நாடார் (காண்டிராக்டர்) (தேவிக்கோடு குடும்பத்தில் திருமணம் செய்துள்ளார் ).
இப்போ எதற்கு இந்த புகைப்படம் என்றால் நாடார்கள் 1910யில் இருந்ததையும் 1910யில் எட்கர் தர்ஸ்டன் எழுதிய caste and tribes of south india வில் பதிவு செய்த வேறு இன மக்களின் புகைப்படத்தையும் பார்க்கவும்.
Comments
Post a Comment