கற்சிலையில் உள்ள குதிரையின் கடிவாளத்தின் கயிறு போன்ற அமைப்பில் உள்ள சிறு துளைகளின் வழியாக ஒரு சிறு தென்னை ஈர்க்குச்சி நுழைந்து வெளிவருகிறது....அம்மாடியோவ்...! என்னவொரு சிற்ப வேலைப்பாடு...ஒரு இடத்தில் உடைந்திருந்தாலும் இந்த தூணை எடுத்து நிறுத்தியிருப்பார்களா? இடம்: அயோத்தியாப்பட்டணம் கோதண்ட ராமர் கோவில், சேலம்... நன்றி-கலைச்செல்வன்
ART - LITERATURE - CULTURE