Skip to main content

Posts

Showing posts from September, 2015

கீழப்பழையாறை - சோழர்களின் பழமையான தலை நகரம்

Keezhai Pazhaiyarai - The Grand old Chola Capital, Near Kumbakonam. 9th Century. Photos Taken 5th May 2008. Experts & Scholars please share your valuable view on this treasure. கீழைப்பழையாறை ‍ சோழ தேசக் காதலர்களுக்கு மிக பரிச்சயமான பெயர். பழஞ்சோழரின் தலை ந‌கரம். நம் ராஜராஜன், சிறுவயதில் தவழ்ந்து, விளையாடிய ஊர். இங்கு சோமநாத சுவாமி ஆலயம். குந்தவை நாச்சியார் அடிக்கடி வந்து, வணங்கிய கோவில் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். தாராசுரம், ஐராவதேசுவரர் கோவிலுக்கே, இதுதான் முன் மாதிரி எனவும் தக‌வல். Thanks to -CHENNAI SEVAS PANDIAN