கறிவேப்பிலை துவையல் தேவையான பொருள்கள் கறிவேப்பிலை --- 1 கப் எண்ணெய் --- 1 ஸ்பூன் கடுகு --- 1/2 ஸ்பூன் உளுத்தம்பருப்பு --- 1 ஸ்பூன் கடலைப்பருப்பு --- 1 ஸ்பூன் மிளகாய்வத்தல் --- 2 புளி --- நெல்லிக்காய் அளவு உப்பு --- தேவையானது மிளகு --- 1/2 ஸ்பூன் பெருங்காயத்தூள் --- 1 சிட்டிகை செய்முறை கடாயில் எண்ணெய்விட்டு சூடானதும், கடுகு, உளுத்தம்பருப்பு, மிளகு, கடலைப்பருப்பு, மிளகாய் வத்தல், பெருங்காயம் வறுத்து எடுக்கவும். சூடான சட்டியில் கறிவேப்பிலை போட்டு 1 நிமிடம் ஆனதும் எடுக்கவும். மிளகாய் வத்தல், வறுத்த சாமான்களை அரைக்கவும். கொரகொரப்பாக புளி, உப்பு, கறிவேப்பிலை சேர்த்து தண்ணீர் தெளித்து கெட்டியாக அரைத்து எடுக்கவும். காலங்காலமாக பயன்படுத்தப்பட்ட கறிவேப்பிலை துவையல் தயார். பயன்கள் ...
ART - LITERATURE - CULTURE