Skip to main content

Posts

Showing posts from October, 2013

காயல்பட்டினத்தில் சேரர் கால காசு -செய்தி

காயல்பட்டினத்தில் பாண்டியர் கால செப்புக்காசு -செய்தி

காயல்பட்டினத்தில் மீசான் கல்வெட்டு -செய்தி

திருச்செந்தூர்கோயில் வள்ளி குகைக்கோயில் கல்வெட்டு-செய்தி

திருச்செந்தூர்கோயில் வள்ளி குகைக்கோயில் கல்வெட்டு-செய்தி

காயல்பட்டினம் அழகிய மணவாளபெருமாள் கோயில் கல்வெட்டு-செய்தி

காயல்பட்டினம் அழகிய மணவாளபெருமாள் கோயில் கல்வெட்டு-செய்தி

உடையார் கதைப்பாடலில் ஜோதிட உண்மைகள்

தமிழ் எண்குறிகளும், தமிழ் எழுத்துகளும் கொண்ட இந்தோசீன வங்கியின் பழைய பணத்தாள்.

தமிழ் எண்குறிகளும், தமிழ் எழுத்துகளும் கொண்ட இந்தோசீன வங்கியின் பழைய பணத்தாள்.   தமிழ் எண்குறிகளும், தமிழ் எழுத்துகளும் கொண்ட இந்தோசீன வங்கியின் பழைய பணத்தாள்.

நீண்ட நாள் வாழ்வது எப்படி?

நீண்ட நாள் வாழ்வது எப்படி?   நீண்ட நாள் வாழ்வது எப்படி? ஒரு மனிதன் ஒரு நிமிடத்திற்கு 15 முறை சுவாசிக்கிறான் (மேலை நாட்டுக் கணக்குப் படி ஒரு நிமிடத்திற்கு 18 முறை). இந்தக் கணக்குப் படி ஒரு மணிக்கு 900 முறை. ஒரு நாளைக்கு 21,600 முறை சுவாசிக்கிறான். இந்த சுவாசத்தை எவ்வளவுக்கு எவ்வளவு குறைக்கிறோமோ அவ்வளவுக்கு அவ்வளவு ஆயுள் கூடும்! எவ்வளவுக்கு எவ்வளவு கூடுதலாகச் செலவழிக்கிறோமோ, அந்த அளவுக்கு ஆயுள் குறையும். இது ஒரு பாங்கில் பணம் சேமிப்பது போல. பாங்கிலுள்ள பணத்தை விரைவில் செலவழித்தால் என்ன ஆகுமோ அதைப் போலத் தான் உயிர் வாழும் ஆண்டுகளும். இந்தத் தத்துவத்தைத் திருமூலர் பாடலிலும் ''கோயில்'' என்ற சொல்லால் பிரபலமான தில்லைச் சிதம்பரத்திலும் காணலாம். சிதம்பரம் கோவிலில் 72,000 ஆணிகள் அறையப் பட்ட 21,600 பொன் தகடுகள் இருந்ததாக அல்லது இருப்பதாகச் சொல்வர். 64 விதமான மரத்தாலான வேலைப்பாடுகளைப் பார்க்கலாம். ஆங்கிலத்தில் "beam" என்று சொல்லப் படும் இவை 64 கலைகளைக் குறிக்கும். 21,600 தங்க ஓடுகள் ஒரு மனிதன் ஒரு நாளில் விடும் 21,600 மூச்சுக் காற்றைக் குறிக்கும...

கிறிஸ்து பிறப்பிற்கு முன் கட்டப்பட்ட முருகன் கோவில்

கிறிஸ்து பிறப்பிற்கு முன் கட்டப்பட்ட முருகன் கோவில் மாமல்லபுரம் செல்லும் பலருக்கு இந்த விடயம் தெரியாது. சென்னையில் இருந்து மாமல்லபுரம் செல்லும் கிழக்கு கடற்கரை சாலையில் சாளுவன்குப்பம் என்ற கிராமம், அப்போதைய பெயர் திருவிழிச்சில். இங்கே தான் (UNESCO) சின்னங்களில் ஒன்றான "புலிக்குகை" உள்ளது. இதற்கு நூறு மீட்டர் தள்ளி தான் இந்த இடமும் உள்ளது. இந்த இடத்திற்கு சென்ற போது ஏதோ ஒரு இனம் புரியாத மகிழ்ச்சி. இதே போன்ற பல கட்டிடங்கள் இன்று கடலுக்கு அடியில் தான் உள்ளது, ஆனால் இந்த ஒரே ஒரு கட்டிடம் மட்டும் தரையில் இருப்பது அதிர்ஷ்டம். தமிழகத்தில் பலருக்கு இப்படி ஒரு நிகழ்வு நடந்ததே தெரியாது. எப்போதோ வந்த ஒரு சுனாமியால் உருத்தெரியாமல் அழிந்து மண்ணுக்குள் புதைந்து போன இது, அதே சுனாமியால் மீண்டும் வெளிவந்துள்ளது. 2004 சுனாமியால் நடந்த ஒரே நல்ல விடயம் இது மட்டுமே. இத்தனை ஆயிரம் வருடங்களாக யார் கண்ணிலும் படாமல் மண்ணுக்குள் இருந்த இந்த கட்டிடம் சுனாமியின் போது படத்தின் பின்புறமாக இருக்கும் கல்லில் இருந்த கல்வெட்டு வெளிப்பட்டதனால், அந்த இடம் தோண்டப்பட்டு கிடைத்தது. படத...

சரஸ்வதி துணை

மீனாட்சி அம்மன் கோவில் கோபுரம்.

 மீனாட்சி அம்மன் கோவில் கோபுரம். அரிய நிழற்படம். 1850 முதல் 2000 வரை எடுத்த நிழற் படங்கள்....

கும்பகோணம் "தாராசுரம்" கோயிலில் உள்ள " இசைப்படிக்கட்டுகள்

கும்பகோணம் "தாராசுரம்" கோயிலில் உள்ள " இசைப்படிக்கட்டுகள்  கும்பகோணத்தில் இருந்து இரண்டு கிலோமீட்டர் தூரத்தில் பிரம்மாண்டமான அழகிய இசைப்படிக்கட்டுகள் உடைய தாராசுரம் கோயில் வந்து விடும் ".தஞ்சை பெரியகோயிலைக்கட்டிய  ராஜ ராஜ சோழனின்  மகன் ,  ராஜேந்திர சோழன் இக்கலைப்படைப்பை உருவாக்கியுள்ளான்.  ஏழு படிகளை கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ள இந்த கலை பொக்கிஷத்தில், மேலே உள்ள படியில் சிறிய கல்லை வைத்து விட்டால் அதுவே ஒவ்வொரு படியாக உருண்டு " ச,ரி,க,ம,ப,த,நி " என்ற சப்தஸ்வரங்களை எழுப்பும். ஒவ்வொரு படியிலும் ஒவ்வொரு ஸ்வரங்களை இது இசைக்கும். இதன் சிறப்பைச் சோதிக்கும் நோக்கத்தில்அறியாத சிலர் இதன் மீது பெரிய பெரிய கற்களை போட்டு சோதித்ததால் இது சேதமடையத் தொடங்கியது. அதனால், இப்போது இந்த படிகளை சுற்றி இரும்பு வேலி அமைத்து பூட்டப்பட்டுள்ளது. உள்ளே சென்று இதன் அருகில் புகைப்படம் எடுக்க மட்டும் இப்போது அனுமதிக்கப்படுகின்றது. இதன் இசையை கேட்க விரும்புவோர் கோயில் நிர்வாகத்திடம் அனுமதி பெற்றால், அவர்களே இசைத்து காண்பிக்கிறார்கள். Options ...